
சென்னை: ""முல்லை பெரியாறு விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை கேரள அரசு பின்பற்ற வேண்டும்,'' என கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா பதில் கடிதம் அனுப்பியுள்ளார். உம்மன் சாண்டியின் கடிதத்திற்கு, முதல்வர் ஜெயலலிதா அனுப்பியுள்ள பதில் கடிதம்: மத்திய அரசின் நிபுணர் குழு தந்த அறிக்கை அடிப்படையில், முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை, 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை செல்லாதது ஆக்கும் வகையில், கேரள நீர்ப்பாசனம் மற்றும் தண்ணீர் பாதுகாப்பு சட்டம் 2003ஐ, கேரள மாநில அரசு திருத்தியது. இதை எதிர்த்து, ...


No comments:
Post a Comment