Tuesday, 20 December 2011

முகப்பு: பரங்கிப்பேட்டை அ.தி.மு.க-வினர் உற்சாகம்...!

முகப்பு
MYPNO,பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்,Encyclopedia of Portonovo, Parangipettai
பரங்கிப்பேட்டை அ.தி.மு.க-வினர் உற்சாகம்...!
Dec 21st 2011, 01:01

 

பரங்கிப்பேட்டை: முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலா உள்ளிட்ட 14 பேரை நேற்று அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார்.சசிகலாவை அ.தி.மு.க.விலிருந்து நீக்கியதற்கு மாநிலமெங்கும் அ.தி.மு.க.-வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வரும் நிலையில், பரங்கிப்பேட்டை நகர அ.தி.மு.க.வினரும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி கொண்டாடினர்.

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment