Tuesday, 20 December 2011

Dinamalar.com |டிசம்பர் 20,2011: ஏற்காடு மால்கோ சுரங்கப்பணி: சட்டசபை உறுதிமொழிக்குழு ஆய்வு

Dinamalar.com |டிசம்பர் 20,2011
ஏற்காடு மால்கோ சுரங்கப்பணி: சட்டசபை உறுதிமொழிக்குழு ஆய்வு
Dec 11th 2020, 00:00

சேலம்: சேலம் மாவட்டம், ஏற்காட்டில், மால்கோ நிறுவனத்தினர் பாக்சைட் வெட்டி எடுத்த பகுதிகளை தமிழ்நாடு சட்டசபை உறுதிமொழிக்குழு ஆய்வு செய்தது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில், மால்கோ நிறுவனத்தினர், 1972ம் ஆண்டு முதல் பாக்சைட் தாது வெட்டி எடுத்து வருகின்றனர். இவர்களது குத்தகை காலம், 2003ல் முடிவடைந்த பின்பும் இதுவரை நிகர்நிலை உரிமம் அடிப்படையில் பாக்சைட் தாதுக்களை எடுத்து வருகிறது. இதை தடுத்து நிறுத்தக்கோரி, உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு மீதான விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில், பெருந்துறை எம்.எல்.ஏ., வெங்கடாசலம் தலைமையிலான ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment