சிவபுரி ஒருகாலத்தில் புகையிலைக்கு பேர் போனது.அது என்னோவோ தெரியலை தற்போதும் சிவபுரி ஒயின்ஷாப் என்றால் அத்தனை பிரசித்தம்.சுற்றுபட்டு கிராமத்திலிருந்து வேலைக்கு போய் வருபவர்களை வழிப்பறி செய்யவதற்காக அரசு உருவாக்கிய ஒரு இடம்.ஆனால் அங்கு வரும் குடிமகன்கள் எங்காவது போய் குடிக்கலாம்.அதை விட்டுவிட்டு அங்கேயே குடித்து கும்மாளம் போட்டு மாலையில் வேலைக்கு போய் வரும் கிராமத்து பெண்களுக்கு தொந்தரவு செய்வதுதான் கவலையை தருகிறது.
No comments:
Post a Comment