Saturday, 3 December 2011

sivapuri bairavar temple thirukaazhipaalai and thirunelvayil.சிவபுரி ஸ்ரீ காலபைரவர் கோயில்

சிவபுரி ஸ்ரீ காலபைரவர் கோயில் சமீபத்தில்தான் பிரபலமானது.ஆனால் சிவபுரியில் அமைந்துள்ள இரண்டு கோயில்களான திருகழிபாலை மற்றும் திருநெல்வாயில் இரண்டும் காவிரி வடகரையில் உள்ள சிவனடியார்கள் நால்வரால் பாடல் பெற்ற ஸ்தலம் .உண்மையில் மூலவரானவர் சிவன் .ஆனால் பைரவர் அம்சம் காரணமாக பிரபலம் ஆனது.பைரவர் அம்சம் காசிக்கு பிறகு இங்குதான் உள்ளது.

ஆனால் அந்த பைரவரோ வேறு எந்த கடவுளோ உள்ளூர் வாசிகளுக்கு அருள்பாளிக்காது போலிருக்கிறது.அதனால்தான் ஒவ்வொரு அஷ்டமிக்கும் வெளியூர் ஆசாமிகள்தான் சாமியை தரிசிக்க வருகின்றனர்.அந்த ஆலயத்திற்கு சேவை செய்தவர்கள் இன்று ஆலயத்திற்குள் வர முடியவில்லை.வசூல் செய்து கும்பாபிஷேகம் செய்த ஆடூர் நடராஜன் என்பவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment