
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் நள்ளிரவில், பெட்ரோல் விலை குறைந்தது. ஆனால், நேற்று மதியம் வரை பெரும்பாலான பெட்ரோல் "பங்க்'களில், பழைய விலைக்கே பெட்ரோல் விற்று லாபம் சம்பாதித்தனர். அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்ததால், பெட்ரோல் விலை, கடந்த 3ம் தேதி, 1.82 ரூபாய் மீண்டும் உயர்த்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பெரும் அதிருப்தி அடைந்தனர். விலை உயர்வைக் கண்டித்து, மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்துள்ள கட்சிகள், போராட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில் ...


No comments:
Post a Comment