
புதுடில்லி: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு விவகாரம் தொடர்பாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளான தி.மு.க., மற்றும் திரிணமுல் காங்கிரஸ் தலைவர்களுடன், பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்தப் பிரச்னையில் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என, கெஞ்சி கேட்டுக் கொண்டுள்ளார். மல்டி பிராண்ட் சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீதம் மற்றும் சிங்கிள் பிராண்ட் சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க., ...


No comments:
Post a Comment