
புதுடில்லி: "முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை, பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அவமதித்த, அமெரிக்க விமான போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக அதிகாரிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்' என, வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறினார். வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா, ராஜ்யசபாவில் நேற்று எழுத்து மூலமாக அளித்த பதிலில் கூறியதாவது: கடந்த செப்டம்பரில், அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நாடு திரும்பியபோது, நியூயார்க்கில் உள்ள விமான நிலையத்தில், பாதுகாப்பு சோதனை என்ற பெயரில், அமெரிக்க விமான போக்குவரத்து அதிகாரிகளால் அவமதிக்கப்பட்டார். ...
 
 
 
 			              
No comments:
Post a Comment