Sunday, 4 December 2011

Dinamalar.com |டிசம்பர் 05,2011: கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்குவேன்: கனிமொழி நம்பிக்கை

Dinamalar.com |டிசம்பர் 05,2011
கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்குவேன்: கனிமொழி நம்பிக்கை
Dec 11th 2004, 00:00

சென்னை: ""2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு வழக்கை கோர்ட்டில் சரியான முறையில் எதிர்கொண்டு, எனக்கும், கட்சிக்கும் ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்குவேன்,'' என, தி.மு.க., ராஜ்ய சபா உறுப்பினர் கனிமொழி கூறினார். ஆறு மாத சிறைவாசத்துக்குப் பின், ஜாமினில் வெளிவந்துள்ள கனிமொழி நேற்று முன்தினம் சென்னை வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர், நேற்று அவரைச் சந்தித்தனர். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கட்சித் தொண்டர்கள் எனக்கு அளித்த உற்சாக வரவேற்புக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். தொண்டர்கள் காட்டிய அன்பு என்னை ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment