
"சிறு துரும்பையும் தூணாக்கும்' கேரள அரசியல்வாதிகள், இப்போது கையில் எடுத்திருப்பது பெரியாறு அணை. முப்பத்தைந்து லட்சம் மக்கள் தண்ணீரில் மிதக்கப் போகின்றனர் என்ற பீதியை கிளப்பி, "அரசியல் செய்து' கொண்டிருக்கின்றனர். 1979ல் உருவான "வதந்தி பொறி' இன்று "தீ'யாகி, இரு மாநிலங்களிடையே பிரச்னையை உருவாக்கிவிட்டது. "பெரியாறு அணை பகுதியில் நிலநடுக்கம் ஏற்படும்; இதனால் அணைக்கு பாதுகாப்பு இல்லை' என்று அன்று ஒரு நாளிதழ் செய்தி வெளியிட, அப்போது துவங்கியது பிரச்னை. கேரள முதல்வர் உம்மன் சாண்டி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எழுதிய கடிதத்தில், ஒரே மாதத்தில் 22 முறை ...


No comments:
Post a Comment