
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் நியமித்த அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் கூட்டம், டில்லியில் இன்று நடக்கிறது. மத்திய அரசு கூட்டிய அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்துள்ள தமிழகம், இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளது. இறுதிக்கட்ட கூட்டம் என்பதால், இக்கூட்டத்துக்கு பின், இக்குழுவின் தலைவர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தனது இறுதி தீர்ப்பை வழங்கும். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்திக் கொள்ள, கடந்த 2006ல் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ...


No comments:
Post a Comment