
சென்னை: ""முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள பகுதியில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையை குவித்து, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங்கை, தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதிய கடித விவரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை, மக்களை அச்சுறுத்தும் கருவியாக, கேரள அரசியல் கட்சிகள் கையாளுகின்றன. இதன் உச்சமாக, முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், பல்வேறு வன்முறை சம்பவங்கள் தற்போது நடந்து வருவது மிகவும் கவலையளிக்கிறது. அங்குள்ள தமிழக மின் வாரிய அலுவலகம் மீது நேற்று முன்தினம், ...


No comments:
Post a Comment