
முதல்வரின் புதிய ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீடு திட்டத்தை, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், அடுத்த மாதம் முதல் செயல்படுத்த உள்ளது. இந்த திட்டப்படி, ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 497 ரூபாய் பிரீமியமாக அரசு செலுத்தும். ரூ.13.40 கோடி மிச்சம்அரசு பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில், முதலில் விடப்பட்ட டெண்டரை ரத்து செய்து, புதிய குறுகிய கால டெண்டரை தமிழக அரசு வெளியிட்டது. இந்த டெண்டர், கடந்த மாதம் 21ம் தேதி திறக்கப்பட்டது. இதில், மிகக் குறைந்த விலையாக, ஆண்டுக்கு 499 ரூபாயை பிரீமியமாக, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ...


No comments:
Post a Comment