
புதுடில்லி : லோக்பால் வரைவு மசோதா தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க, கால அவகாசம் வேண்டும் என, பார்லிமென்ட் நிலைக் குழு கோரியுள்ளது. ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் வரைவு மசோதா, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டு, அது தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., அபிஷேக் மனு சிங்வி தலைமையிலான பார்லிமென்ட் நிலைக் குழுவின் பரிசீலனையில் உள்ளது. இந்த குழுவினர் விரைவில், மசோதா மீதான அறிக்கையை சமர்ப்பித்து, அது அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடரிலேயே லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ...


No comments:
Post a Comment