
சென்னை:முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு, கேரள போலீசாரின் கையில் உள்ளது. இதனால், அணை பாதுகாப்பில் கேள்விக்குறி எழுந்துள்ளது. எனவே, அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக, மத்திய அரசிடமிருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தெளிவான கருத்தை தெரிவிக்காமல் மவுனம் சாதிப்பது, சற்று வித்தியாசமாக இருக்கிறது. முல்லை பெரியாறு அணைக்கு பதில், புதிய அணையைக் கட்ட வேண்டும் என, கேரள அரசு கோரிக்கை விடுத்து வருகிறது. இதை வலியுறுத்தி, பிரதமரிடம் ...


No comments:
Post a Comment