Monday, 5 December 2011

Dinamalar.com |டிசம்பர் 06,2011: உயர் பாதுகாப்பு எண் பலகை டெண்டர் தள்ளிப் போவதன் பின்னணி என்ன?

Dinamalar.com |டிசம்பர் 06,2011
உயர் பாதுகாப்பு எண் பலகை டெண்டர் தள்ளிப் போவதன் பின்னணி என்ன?
Dec 11th 2005, 00:00

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக உத்தரவின்படி, வாகனங்களில், உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகை பொருத்த, தமிழக போக்குவரத்துத் துறை ஒப்பந்தம் வழங்குவதில், இழுபறி தொடர்கிறது.டில்லி, சண்டிகர், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், உயர் பாதுகாப்பு எண் பலகைகள், படிப்படியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. தகுதிச் சான்று:உயர் பாதுகாப்பு எண் பலகைகளை வடிவமைக்கும் நிறுவனங்கள், மத்திய சாலை ஆராய்ச்சி மையம் (சி.ஆர்.ஆர்.ஐ.,), "ஆட்டோமொடிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆப் இந்தியா' (ஏ.ஆர்.ஏ.ஐ.,), வாகன ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் (வி.ஆர்.டி.இ., ), மத்திய இயந்திர பயிற்சி மற்றும் சோதனை மையம் ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment