
புதுடில்லி: "கூடங்குளம் அணு மின் நிலையத்தில், இரண்டு அணு உலைகள் செயல்படுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், அரசுக்கு கூடுதலாக, 2,653 கோடி ரூபாய் செலவாகும்'என, தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ரஷ்யா, உதவியுடன் தமிழகத்தின் கூடங்குளத்தில் அணுமின் நிலைய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, 13 ஆயிரத்து, 171 கோடி ரூபாய் செலவாகும் என, முதலில் மதிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது இந்த அணு மின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கூடங்குளத்தில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அணுமின் ...


No comments:
Post a Comment