Tuesday, 6 December 2011

Dinamalar.com |டிசம்பர் 07,2011: தமிழக - கேரள எல்லையில் அய்யப்ப பக்தர்கள் தவிப்பு: பெரியாறு அணை விவகாரத்தால் மோதல் முற்றுகிறது

Dinamalar.com |டிசம்பர் 07,2011
தமிழக - கேரள எல்லையில் அய்யப்ப பக்தர்கள் தவிப்பு: பெரியாறு அணை விவகாரத்தால் மோதல் முற்றுகிறது
Dec 11th 2006, 00:00

கம்பம்: முல்லைப் பெரியாறு பிரச்னையால், தமிழகம் - கேரள எல்லையில், இரண்டாவது நாளாக பதட்டம் நீடிக்கிறது. கம்பம் மெட்டு பகுதியில், 200 தமிழக ஜீப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. பெரியாறு அணை விவகாரத்தால், தமிழக ஐயப்ப பக்தர்கள், பெரும் பாதிப்புக்கும் தவிப்புக்கும் உள்ளாகியுள்ளனர். முல்லைப் பெரியாறு பிரச்னையில், கேரள கட்சிகளின் அடாவடி செயல்களால், தமிழகத்தின் எல்லையோரப்பகுதிகளான தேனி, கம்பம், கூடலூர், போடியில் மக்கள் கிளர்ந்து எழுந்தனர். ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர். கேரள முதல்வரின் உருவ பொம்மைகளை எரித்தனர். வாகனப்போக்குவரத்தை முழுமையாக, நேற்று ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment