
சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், பல வினோதங்களைப் பார்க்க முடிந்தது. தொண்டர்கள் எண்ணிக்கை லட்சோபலட்சத்தை தாண்டி விட்டதாக பெருமைபட்டுக் கொண்ட பாரம்பரியமிக்க கட்சிக்கு ஓட்டுகள்குறைந்தது, விடை தெரியாத புதிராக இருந்து கொண்டிருக்கிறது. டில்லியின் தலைமையகம் யாரை கைகாட்டுகிறதோ அவர் தான் தலைவர் என்று, ஜனநாயக முறையில் செயல்படுவதில், அந்த கட்சிக்கு நிகர், வேறு எக்கட்சியும் இல்லை. இவ்வளவு நீண்ட முன்னுரிமை கொண்ட காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாட்களுக்குப் பின், நிர்வாகிகளை நியமித்து அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. ஆசை வந்தது சரிதான். ...


No comments:
Post a Comment