
புதுடில்லி: " சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தால், விவசாயிகள், சிறு வியாபாரிகள், நுகர்வோர் ஆகியோர், கடும் பாதிப்புக்கு ஆளாவார்கள். இது தொடர்பாக நடக்கவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில், அரசின் முடிவுக்கு எங்களின் எதிர்ப்பைத் தெரிவிப்போம்'என, பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி கூறினார். பா.ஜ., மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான அருண் ஜெட்லி கூறியதாவது: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக, மத்திய அரசு எடுத்த முடிவு மிகவும் தவறானது. இதனால், நாட்டில் உள்ள விவசாயிகள், சிறு வியாபாரிகள், நுகர்வோர் ஆகியோர் ...


No comments:
Post a Comment