
புதுடில்லி: "அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்துங்கள், இல்லையெனில் பதவி விலகுங்கள்' என, லோக்சபாவில், நேற்று நடந்த விவாதத்தின் போது, எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆவேசமாக பேசினார். லோக்சபாவில், நேற்று பணவீக்கம் குறித்த விவாதம் நடந்தது. இதை துவக்கி வைத்து பேசிய, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., குருதாஸ் தாஸ் குப்தா,"பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், விவசாய பொருட்களின் விளைச்சலை அதிகரிக்க வேண்டும். பணவீக்கம் சற்று மிதமாக இருப்பது என்பது, வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான். இதனால், அரசு திருப்தி அடைந்து விடக் கூடாது. ...


No comments:
Post a Comment