Thursday, 8 December 2011

Dinamalar.com |டிசம்பர் 09,2011: சிதம்பரம் பதவி விலக பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் ரகளை: சிறப்பு கோர்ட் உத்தரவால்

Dinamalar.com |டிசம்பர் 09,2011
சிதம்பரம் பதவி விலக பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் ரகளை: சிறப்பு கோர்ட் உத்தரவால்
Dec 11th 2008, 00:00

"மத்திய அமைச்சர் பதவியில்இருந்து சிதம்பரம் விலக வேண்டும்' என, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் அ.தி.மு.க., கடும் ரகளையில் இறங்கின. இதனால், லோக்சபா, ராஜ்யசபா அலுவல்கள் பாதிக்கப்பட்டன. "2ஜி' ஊழல் விவகாரம் தொடர்பாக, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட், நேற்று ஒரு உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவு பிறப்பித்த சில நிமிடங்களில், பார்லி., நடவடிக்கைகள் துவங்கின. காலையில் லோக்சபா கூடியதும், கேள்வி நேரத்தை எடுத்துக் கொள்ள சபாநாயகர் மீரா குமார் ஆயத்தமானார். ஆனால், பா.ஜ., தலைமையிலான தேசிய ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment