
பெங்களூரூ: ஆளும் மத்திய காங்கிரஸ் அரசில் மத்திய அமைச்சர்கள் பலர் பல விதமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி பதவியை இழந்து வருகின்றனர் இந்த வரிசையில் வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்., கிருஷ்ணாவும் சேர்ந்துள்ளார். தன் மீதான விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என கர்நாடக ஐ கோர்ட்டில் இவர் மனுத்தாக்கல்செய்துள்ளார். கிருஷ்ணா மீது கனிம சுரங்க முறைகேடு தொடர்பாக மாநில லோக் அயுக்தா கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எஸ்.எம்., கிருஷ்ணா, தேவகவுடா உள்பட 13 பேர் மீது எப். ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆப்ரகாம் ...


No comments:
Post a Comment