
தேனி: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யும் ஐவர் குழுவின் அறிக்கை கேரளாவிற்கு எதிராக அமைந்து விடும் என பயந்து போன கேரள அரசியல்வாதிகள், புதிய அணை நாடகத்தை துவங்கி உள்ளதாக, தமிழக முன்னாள் தலைமை பொறியாளர் விஜயகுமார் பேசினார். தேனியில் நடந்த முல்லைப் பெரியாறு அணை உரிமை காக்கும் உண்ணாவிரதத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது: பெரியாறு அணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கேரள போலீசார், பராமரிப்பிற்கு செல்லும் தமிழக அதிகாரிகளை தாக்குகின்றனர். வேலை செய்ய விடாமல் தடுக்கின்றனர். ஆனால், கேரளாவில் இருந்து யார் வந்தாலும் உடனே ...


No comments:
Post a Comment