
முல்லைப் பெரியாறு பிரச்னை கொழுந்துவிட்டு எரியும் நிலையில், செயற்குழு கூட்டத்தைக் கூட்டியுள்ளதால், தி.மு.க., வட்டாரத்தில், பரபரப்பும், தமிழக அரசியலில் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டம், இன்று சிறப்பு சட்டசபைக் கூட்டம் என, கேரளா அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழக கட்சிகளிடம் கருத்தொற்றுமை இருந்தாலும், செயலில் எந்த ஒருங்கிணைப்பும் இல்லை. இங்கு இருக்கும் கட்சிகளில், ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.,வுக்கும், மத்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க.,வுக்கும் தான், கடும் நெருக்கடி ...


No comments:
Post a Comment