Thursday, 8 December 2011

Dinamalar.com |டிசம்பர் 09,2011: பாலாற்றின் குறுக்கே புதிய இடத்தில் அணை கட்ட ஆந்திரா முடிவு

Dinamalar.com |டிசம்பர் 09,2011
பாலாற்றின் குறுக்கே புதிய இடத்தில் அணை கட்ட ஆந்திரா முடிவு
Dec 11th 2008, 00:00

வேலூர்: பாலாற்றின் குறுக்கே புதிய இடத்தில் அணை கட்ட ஆந்திரா அரசு ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குப்பம் அடுத்த கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே, 250 கோடி ரூபாய் செலவில், 125 அடி நீளத்துக்கு, அணை கட்ட, 2005ம் ஆண்டு ஆந்திரா அரசு திட்டமிட்டது. அணை கட்டும் கணேசபுரம் இடம் வனத்துறைக்கு சொந்தமானதால் மத்திய வனத்துறை அமைச்சர் அனுமதி அளித்தால் மட்டுமே அணை கட்ட முடியும் என்பதால், ஆந்திரா அரசு அதற்கான முயற்சியில் ஈடுபட்டது. அணை கட்டுவதை தடுத்து நிறுத்தும்படி தமிழக அரசு, உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதன் பேரில் இரு மாநில அதிகாரிகள் ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment