
புதுடில்லி: லோக்பால் வரைவு மசோதா தொடர்பான அறிக்கையை, பார்லிமென்ட் நிலைக்குழு, பார்லிமென்டில் நேற்று ஒப்படைத்தது. தன்னுடைய கோரிக்கைகள் இந்த அறிக்கையில் சேர்க்கப்படாததை கண்டித்து, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, டில்லியில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளார். "ஊழலை ஒழிக்க வகை செய்யும், லோக்பால் அமைப்பை உருவாக்க வேண்டும். அதற்கேற்ற வகையில், லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்' என வலியுறுத்தி, சமூக சேவகர் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். இதையடுத்து, லோக்பால் வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு, அது பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டு, பார்லிமென்ட் ...


No comments:
Post a Comment