
மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில், செயற்கைக்கோளில் இயங்கும் ஜி.பி.ஆர்.எஸ்., தொழில்நுட்ப மீட்டர் பொருத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், எந்த பகுதியில் மின் திருட்டு நடக்கிறது என்பதை, கம்ப்யூட்டரில் கண்டுபிடிக்க முடியும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். மின் திருட்டு தொடர்கதை: மின் திருட்டை தடுக்க, மின் வாரிய தலைவர் தலைமையில், 17 பறக்கும் படைகளும், முன்னாள் ராணுவ வீரர்கள் கொண்ட, 25 படைகளும் செயல்படுகின்றன. கடந்த ஆண்டு, 6,544 மின் திருட்டு வழக்குகளும், இந்த ஆண்டு கடந்த மாதம் வரை, 3,200 வழக்குகளும் பதிவாகியுள்ளன. ஆனாலும், மின் திருட்டு தொடர்ந்த ...


No comments:
Post a Comment