
திருவனந்தபுரம்: "முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை கட்டுவது ஒன்றே தீர்வு; தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும்' என, கேரள சட்டசபையின் விசேஷ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நிலுவை வழக்கு மற்றும் தமிழக அரசின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், தனது நிலையில் இருந்து பின்வாங்கவில்லை என்பதை தெளிவுபடுத்தும் வகையில் கேரள அரசு இம்முடிவை எடுத்திருக்கிறது. முல்லை பெரியாறு பிரச்னை குறித்து விவாதிக்க, கேரள மாநில சட்டசபை சிறப்புக்கூட்டம் நேற்று நடந்தது. நேற்று காலை, 9 மணிக்கு துவங்கிய ...


No comments:
Post a Comment