
சென்னை: ""முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் திருப்தியாக இல்லை. மத்திய அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லையே என்பதாலும் அதிருப்தியாக இருக்கிறது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார். அவரது பேட்டி: மதுரையில் நடக்கும் மனிதச் சங்கிலி அணிவகுப்புக்கு, பொதுச் செயலர் அன்பழகனும், தேனியில் ஸ்டாலின், திண்டுக்கலில் துரைமுருகன், சிவகங்கையில் சற்குணபாண்டியன், ராமநாதபுரத்தில் வி.பி.துரைசாமியும் தலைமை வகிக்கின்றனர். மதுரையில் நடக்க உள்ள மனிதச் சங்கிலியில் அழகிரி கலந்து கொள்ளாததற்கு, அவர் மத்திய அமைச்சர் என்பது தான் ...


No comments:
Post a Comment