
அரசு அல்லது தனியார் பணியில், ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்குவோர் இடம்பெயர்ந்து செல்லும் போது, அவர்களுக்கான பிரச்னை என்பது, புதிய இடம், புதிய மனிதர்கள், கலாசாரம் மற்றும் மொழி சார்ந்ததாக மட்டுமே. ஆனால், எங்கே போகிறோம், எங்கு தங்குவோம், என்ன வேலை கிடைக்கும், எவ்வளவு கூலி கிடைக்கும், எப்படி வாழப் போகிறோம் என, ஏராளமான கேள்விகளோடு, தங்களின் சொந்த கிராமத்திலிருந்து இடம் பெயரும், மக்களின் மனநிலை எப்படி இருக்கும்?இப்படி எந்த சார்பும் இல்லாமல், மனதில் எண்ணற்ற கேள்விகளோடு கிராமங்களிலிருந்து, நகர்ப்புறத்திற்கு மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துச் செல்லும் ...


No comments:
Post a Comment