
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில், தமிழக கட்சிகள் ஒன்றுபட வில்லை. தனித்தே உள்ளன. தமிழகத்தின் கோரிக்கையை ஒரே குரலில், மத்திய அரசுக்கு தெரிவிக்க முடியவில்லை. தமிழகம் பலவீனப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், தமிழக கட்சிகள் தனித்தனியாகவே இயங்கி வருகின்றன. தமிழகத்தின் ஆளும் கட்சியான, அ.தி.மு.க., தமிழகத்தின் கோரிக்கையை தனித்தே வெளிப்படுத்துகிறது. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., இதே பாணியைக் கடைபிடிக்கிறது. சட்டசபை எதிர்க்கட்சியான தே.மு.தி.க., கவர்னரை சந்தித்துள்ளது. மற்ற கட்சிகள் உண்ணாவிரதம், பிரதமரைச் ...


No comments:
Post a Comment