
கோவை: கோவையை தெற்கு ரயில்வே புறக்கணிப்பதும், கேரளா மீது பாசமழை பொழிவதும், போராட்டக்குழுவின் முயற்சியால், டில்லியிலுள்ள தலைவர்களுக்கு முதல் முதலாகத் தெரியவந்துள்ளது. சென்னைக்கு அடுத்ததாக அதிக வருவாய் கொடுக்கும் ரயில்வே ஸ்டேஷனாக இருந்தாலும் கோவையைப் புறக்கணிப்பதை தெற்கு ரயில்வே அதிகாரிகள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்த புறக்கணிப்பின் வெளிப்பாடாக, கேரளா செல்லும் 13 ரயில்கள், கோவைக்கு வராமல் போத்தனூர் வழியாகச் செல்கின்றன; அதிலும் மூன்று ரயில்கள் அங்கும் நிற்பதில்லை. இவற்றைத் திருப்பவும், கோவை, வடகோவை, பீள மேடு, சிங்காநல்லூர் ரயில்வே ...


No comments:
Post a Comment