
""முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழக மக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் ஒற்றுமையுடன் இருப்பதை நிலைநாட்டும் வகையில், வரும் 15ம் தேதி சட்டசபை விசேஷக் கூட்டம் நடத்தப்படும்,'' என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால், தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த ஒரு மாதமாக பதட்டம் நீடித்து வருகிறது. தேனி, குமுளி உட்பட கேரள எல்லைப் பகுதியில் அதிக பதட்டம் தொடர்கிறது. முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்ட வேண்டும் என, கேரளாவில் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று போராடி வருகின்றன. கேரளாவின் தீர்மானத்தால் ...


No comments:
Post a Comment