
சென்னை: ""எதிலுமே தாமதமாக முடிவெடுக்கும் மத்திய அரசு, முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் தாமதத்தை மேற்கொள்ளாமல், நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார். முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரளா அரசைக் கண்டித்தும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. தென் மற்றும் வடசென்னை சார்பில், அக்கட்சியின் தலைமையகத்தில் நடந்த உண்ணாவிரதத்தை, பொதுச் செயலர் அன்பழகன் துவக்கி வைத்தார். மாலை 5 மணிக்கு, உண்ணாவிரதத்தை முடித்து வைத்து, அக்கட்சித் தலைவர் கருணாநிதி ...


No comments:
Post a Comment