
புதுடில்லி: லோக்பால் வரம்பில் பிரதமர் மற்றும் சி.பி.ஐ.,யை சேர்க்க வேண்டும் என எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து வலியுறுத்தி வருவதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. லோக்பால் மசோதா தொடர்பாக நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ள நிலையில் மாலை கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். வலுவான லோக்பால் மசோதா அமைக்க வேண்டும் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார். லோக்பால் மசோதா வரம்பில் பிரதமர், சி.பி.ஐ., மற்றும் கீழ்மட்ட அதிகாரிகளையும் சேர்க்க வேண்டும் என அன்னாவும் அவரது குழுவினரும்வலியுறுத்தி ...


No comments:
Post a Comment