
முல்லைப் பெரியாறு பிரச்னையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என, எல்லாரும் வலியுறுத்தி வந்த நிலையில், சட்டசபைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளதன் மூலம், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. முல்லைப் பெரியாறு பிரச்னையில், கேரளா கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படுவது போலவும், தமிழக கட்சிகள் பிரிந்து கிடப்பது போலவும், ஆரம்பத்தில் இருந்தே ஒரு கருத்தோட்டம் நிலவியது. உண்மையில், இப்பிரச்னையில் அனைத்துக் கட்சிகளின் செயல்பாடு தனித்தனியாக இருந்தாலும், கருத்தும், கொள்கையும் ஒன்றாகவே இருக்கிறது. அணையின் நீர் ...


No comments:
Post a Comment