Monday, 12 December 2011

Dinamalar.com |டிசம்பர் 13,2011: தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம்

Dinamalar.com |டிசம்பர் 13,2011
தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம்
Dec 11th 2012, 00:00

முல்லைப் பெரியாறு பிரச்னை எதைச் சாதிக்கிறதோ இல்லையோ, மாநிலக் கட்சிகளுக்கு இணையான குறுகிய கண்ணோட்டத்துக்கு, தேசியக் கட்சிகளும் விதிவிலக்கில்லை என்பதைக் காட்டிவிட்டது.கர்நாடகாவில் உள்ள கன்னட சலுவலி என்ற கட்சியைத் தெரிந்திருக்காவிட்டாலும், அக்கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜை அனைவருக்கும் தெரிந்திருக்கும். காவிரி பிரச்னை தலையெடுக்கும் போதெல்லாம், இரு மாநில அரசுகளுக்கும் பெரும் தலைவலி தரும் வேலைகளைச் செய்வதில் வித்தகர். மாநிலக் கட்சிகள், தங்கள் மாநில நலனுக்காகவும், கட்சியின் வளர்ச்சிக்காகவும், இத்தகைய செயல்களில் இறங்குவது, தவறான விஷயம் ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment