Monday, 12 December 2011

Dinamalar.com |டிசம்பர் 13,2011: கூடங்குளம் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை

Dinamalar.com |டிசம்பர் 13,2011
கூடங்குளம் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை
Dec 11th 2012, 00:00

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து, மத்திய கமிட்டியினர், வரும் 15ம் தேதி பேச்சு நடத்துகின்றனர். மத்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்ட நிபுணர் கமிட்டியினர், விஞ்ஞானி முத்துநாயகம் தலைமையில், மூன்று முறை அணுமின் நிலையத்தை பார்வையிட்டு, ஆய்வு நடத்தினர். நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் தலைமையிலான மாநில கமிட்டியை சந்தித்து, பீதியூட்டும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் இன்றும், நாளையும் மத்திய கமிட்டியினர், அணு மின் நிலையத்தில் ஆய்வு நடத்துகின்றனர். வரும் 15ம் தேதி, நெல்லையில் ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment