
மதுரை: நில ஆக்கிரமிப்பு குறித்து, மதுரை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசிற்கு, "தயா சைபர் பார்க்' நிர்வாகம், பதில் ஒன்றை அனுப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட நிலத்தை, பிறர் ஆக்கிரமிப்பு செய்துவிடக்கூடாது, என்ற நோக்கில், சுற்றுச்சுவர் கட்டி பாதுகாத்து வருகிறோம்' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி அருகே, மத்திய அமைச்சர் அழகிரி குடும்பத்திற்கு சொந்தமான, தயா சைபர் பார்க் உள்ளது. கட்டடம் அமைந்துள்ள 1.20 சென்ட் நஞ்சை நிலத்திற்கு, அழகிரி பெயரில் பட்டா உள்ளது. மேற்கில், சர்வே எண் 116/2பியில், 0.10 சென்ட், 116/2சி6ல் 0.04 சென்ட், வடகிழக்கில் புல எண் 113/2 வண்டிப்பாதை ...


No comments:
Post a Comment