
புதுடில்லி: ""அன்னா ஹசாரேயின் போராட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை,'' என, மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார். பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, சமூக சேவகர் அன்னா ஹசாரே நேற்று முன்தினம் டில்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவருடன் பங்கேற்று, பலவீனமான லோக்பால் மசோதாவை உருவாக்கியதற்காக, மத்திய அரசையும், பார்லிமென்ட் நிலைக்குழுவையும் விமர்சித்தனர். இந்நிலையில், அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத மேடையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று, லோக்பால் மசோதா குறித்து ...


No comments:
Post a Comment