Tuesday, 13 December 2011

Dinamalar.com |டிசம்பர் 14,2011: 3 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் : ஹசாரே நெருக்கடியால் மத்திய அரசு முடிவு

Dinamalar.com |டிசம்பர் 14,2011
3 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் : ஹசாரே நெருக்கடியால் மத்திய அரசு முடிவு
Dec 11th 2013, 00:00

புதுடில்லி: ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வகை செய்யும், நீதித் துறை நம்பகத் தன்மை மசோதா உள்ளிட்ட, மூன்று முக்கிய மசோதாக்களுக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. "ஊழலுக்கு எதிராக கடுமையான விதிமுறைகளுடன் கூடிய, லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்' என, காந்தியவாதி அன்னா ஹசாரே போராட்டம் நடத்தி வருகிறார். பார்லிமென்ட் நிலைக் குழு சமீபத்தில் தாக்கல் செய்த, லோக்பால் வரைவு அறிக்கையில், தாங்கள் வலியுறுத்தும் விஷயங்கள் இடம்பெறவில்லை என்பதால், வரும் 27ம் தேதி முதல், காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாகவும், ஹசாரே அறிவித்துள்ளார். இதனால் ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment