
புதுடில்லி: "முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், அணை நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும்,' என்ற கேரள அரசின் கோரிக்கையை, சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்து, அம்மனுவை டிஸ்மிஸ் செய்தது. முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் முரண்டு பிடிக்கும் கேரள அரசுக்கு, இது முதலாவது அடியாகும்.தமிழக - கேரள எல்லையில் இடுக்கி மாவட்டத்தில், 116 ஆண்டுகள் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணை செயல்பட்டு வருகிறது. அணை பகுதியில் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டு, அணை பலமிழந்து விட்டது. தற்போதுள்ள அணையை அகற்றி விட்டு, புதிய அணை கட்ட வேண்டும். அணை நீர்மட்டத்தை, 136 அடியில் இருந்து, 120 அடியாக குறைக்க ...


No comments:
Post a Comment