
""ஆயிரம் மெகாவாட் மின்சாரம் இருந்தால், ஜவுளித்தொழிலில் ஈடுபட்டுள்ள ஐந்து லட்சம் தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள் நிம்மதியாக பணியாற்ற முடியும்,'' என, தென்னிந்திய மில்கள் சங்கத்தின் தலைவர் தினகரன் தெரிவித்தார். கோவையில் நடக்கும் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு தென்னிந்திய மில்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்திய அளவில் ஜவுளித்தொழிலில் ஆதிக்கம் செலுத்தி வருவது தமிழ்நாடு மட்டுமே. நாட்டின் ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தியில் 48 சதவீதத்தை தமிழகம் மட்டுமே பெற்றுள்ளது. இந்த ஜவுளி உற்பத்திக்கு மின்சாரம் அவசியம் தேவை. ஐந்து லட்சம் தொழிலாளர்களுக்கு ...


No comments:
Post a Comment