Tuesday, 13 December 2011

Dinamalar.com |டிசம்பர் 14,2011: டி.என்.பி.எஸ்.சி., முறைகேடு : 42 இடங்களில் அதிரடி சோதனை

Dinamalar.com |டிசம்பர் 14,2011
டி.என்.பி.எஸ்.சி., முறைகேடு : 42 இடங்களில் அதிரடி சோதனை
Dec 11th 2013, 00:00

சென்னை: டி.என்.பி.எஸ்.சி., தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் வீடுகளைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இடைத்தரகர்களாக செயல்பட்ட உறுப்பினர்களின் டிரைவர்கள், தலைமைச் செயலக அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் வீடுகள், பயிற்சி நிறுவனங்கள் என, 42 இடங்களில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,)யில் நடந்த முறைகேடுகள் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக, தேர்வாணையத் தலைவர் செல்லமுத்து மற்றும் உறுப்பினர்கள் வீடுகளில் சோதனை நடத்தி, ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment