
புதுடில்லி: கடந்த காலங்களில், இந்தியாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட பணப் பரிமாற்றங்கள் குறித்து, வெளிநாட்டு வங்கிகளிடம் தகவல்களை கேட்டுப் பெற, மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: குறிப்பிட்ட சில நாடுகளுடன், இரட்டை வரி விதித்து, தவிர்ப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கறுப்பு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய தகவல்களையும், அவர்களின் பணப் பரிமாறங்கள் பற்றியும் அறிந்து கொள்வதற்கு, இந்த ஒப்பந்தம் வசதியாக உள்ளது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் நேரடி வரி வாரியம், சில ...


No comments:
Post a Comment