Wednesday, 14 December 2011

Dinamalar.com |டிசம்பர் 15,2011: பணத்தை தின்கிறது உ.பி., யானை : மாயாவதியை விமர்சிக்கிறார் ராகுல்

Dinamalar.com |டிசம்பர் 15,2011
பணத்தை தின்கிறது உ.பி., யானை : மாயாவதியை விமர்சிக்கிறார் ராகுல்
Dec 11th 2014, 00:00

பாதவுன்: ""யானை வழக்கமாக இலை, தழைகளைத் தான் தின்னும். ஆனால், உ.பி.,யில் உள்ள மாய யானை, கரன்சி நோட்டுக்களை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது,'' என, முதல்வர் மாயாவதி அரசை, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் விமர்சித்தார். உத்தர பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள, ராகுல், ஒவ்வொரு கூட்டத்திலும், மாயாவதியையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். "மாயாவதி அரசு ஊழல் நிறைந்தது, மாநிலத்தை கொள்ளை அடிக்கிறது' என்றும் சொல்லி வருகிறார். இந்நிலையில், பாதவுன் என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது: யானை வழக்கமாக இலை, தழைகளைத் ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment