
கோல்கட்டா தனியார் மருத்துவமனையில், கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில், 90க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த துயர சம்பவம், தமிழக மருத்துவமனைகளில் உள்ள தீ விபத்து பாதுகாப்பு அம்சங்கள் மீது வெளிச்சம் போட்டுள்ளன. இந்த நிலையில், தீயணைப்புத் துறை அதிகாரிகள், தமிழகத்தில், 22 மருத்துவமனைகளுக்கு தான், தீயணைப்புத் துறை உரிமம் உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.ஒரே குட்டையில்... : சென்னையின் இதய பகுதியிலுள்ள, பிரபல தனியார் மருத்துவமனையில், அவசர காலத்தில் தீயணைப்பு வாகனங்கள் வந்து செல்வதற்கு கூட வழியில்லை என, தீயணைப்புத் துறை, ஏற்கனவே ...


No comments:
Post a Comment