
கோவை: ""கூடங்குளம் மின் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றிய சந்தேகங்களை விளக்க அங்கு பணியாற்றும் அதிகாரிகள் தயாராக உள்ளனர்'' என, கொடிசியா தலைவர் கந்தசாமி தெரிவித்தார்.கூடங்குளம் அணு மின் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் தலைமையில், கோவையில் உள்ள 30 தொழில் அமைப்புகள் இணைந்து உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளன. இதில், அகில இந்திய கிரில் உற்பத்தியாளர்கள் சங்கம், கிரில் வேலை செய்வோர் நலச்சங்கமும் பங்கேற்க ...


No comments:
Post a Comment