Thursday, 15 December 2011

Dinamalar.com |டிசம்பர் 16,2011: சோனியா வீடு முன் போராட்டம்: ஹசாரே எச்சரிக்கை

Dinamalar.com |டிசம்பர் 16,2011
சோனியா வீடு முன் போராட்டம்: ஹசாரே எச்சரிக்கை
Dec 11th 2015, 00:00

புதுடில்லி: "லோக்பால் மசோதாவை, பார்லிமென்ட் நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றவில்லை என்றால், அடுத்த மாதம் 1ம் தேதியில் இருந்து சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.சோனியா, ராகுல் உள்ளிட்ட எம்.பி.,க்களின் வீடுகளின் முன், போராட்டம் நடத்துவோம்'என, காந்தியவாதி அன்னா ஹசாரே கூறினார். "லோக்பால் மசோதாவை, பார்லிமென்ட் நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும்' என, காந்தியவாதி அன்னா ஹசாரேயும், அவரது குழுவினரும் வலியுறுத்தி வருகின்றனர். இல்லையெனில், வரும் 27ம் தேதி முதல், டில்லி அல்லது மும்பையில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாகவும் ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment